Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மீரான்ஷாஹிப் அப்துல் ஹமீத்


அஸ்ஸலாமு அலைக்கும் 

சாகவச்சேரியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தற்போது france Drancy பிரான்ஸ் என்னும் இடத்தில் வசித்துவந்த இலியாஸ் அவர்களின் அன்புத் தந்தை மீரான் ஷாஹிப் அப்துல் ஹமீத் வயது 60 சற்று முன் 27/02/2019 மதியம் மாரடைப்பின் காரணமாக இறையடி சேர்ந்தார் 

*இன்னாலில்லாஹி வயின்ன இலைஹி ராஜியூன் *

அன்னார் வவுனியாவை சேர்ந்த சுலைமான் ஹாஜியார், நாசர் ஹாஜியார் ,நிஸார் ஆகியோரின் சகோதரரும் உஸ்மான் மாஸ்டரின் தந்தையும் ,ஹைருதீன் ஹாபீஸ்ஸின் மாமனாரும் ஆவார்.

இன்ஷாஅல்லாஹ் நல்லடக்கம் சம்பந்தமான தகவல் பின்னர் அறிவிக்கப்படும் 
இலியாஸ் - 0647428899
 இஸ்மத் 063778256
ஹிப்பதுல்லாஹ் (ராஜா)0607546092
சியாத் 0758779377

No comments

Powered by Blogger.