February 16, 2019

புருசனை அரசனாக்கிய, சூபித்துவ ஆளுமை

#இம்றான்_கானின்_உளவியல்_உள்ளாற்றல்

இன்றைய உலகில் இம்றான் கானும் அவரது அரசியல் அதிரடிகளும் ,பாகிஸ்தானில் மட்டுமல்ல, முழு உலகிலும் பேசு பொருளாகி உள்ளன, அவ்வாறான ஆற்றலுள்ள இம்றான் கானை மறை முகமாக வழிப்படுத்தும், இரு உளவியல் உந்து சக்திகள் பற்றிய பதிவே இதுவாகும், 

#பாக்கிஸ்த்தான்

இது 🇮🇳 இந்தியாவில் இருந்து முஸ்லிம் தனித்துவக் காரணங்களை முன்வைத்துப் பிரிந்து சுதந்திரமடைந்த நாடு, பெரும்பான்மையான முஸ்லிம்களைக் கொண்ட ஒரு நாடு, அரசியல்,சமய ரீதியான பல பிரச்சினைகளை கொண்டிருந்தாலும், சமய ரீதியாக பலமான பல அம்சங்களையும் கொண்ட சார்க் நாடுகளில் ஒன்று,

#இம்றான்_கான், 

பிரபல கிரிக்கட் வீரர், பாக்கிஸ்த்தான் உலக்க் கிண்ணத்தை வெல்லக்காரணமாக இருந்தவர்,மட்டுமல்ல இன்றைய பாக்கிஸ்த்தானின் மாற்றங்கள் பலவற்றிற்கு சொந்தக்காரர் என நம்ப்ப்படும் ஒருவர், 

#சூபிஸமும்_இம்றான்கானும்,

இம்றான் கான் ,கிறிக்கட் வீரராக இருக்கும் போதும், சமய நம்பிக்கை உடையவர் ஆனாலும், பல விடயங்களில் மேலைத்தேய ஈடுபாடு கொண்டவராயிருந்தார், ஓய்வு பெற்று அரசியல் ஈடுபாடு ஏற்பட்ட பின்னாளில் பல  பிரச்சினைகளை உளவியல் ரீதியாக  எதிர்கொண்டார், பலரது ஆலோசனைகளில் திருப்தியற்றவராக, இருந்த அவருக்கு, #BushraBeebi, என்ற 
சூபித்துவ வழிகாட்டியின்  குடும்ப நட்பின் மூலம், #பாபா_ஷேக்_பரீட் என்ற சூபியின் போதனைகளைப் பின்பற்ற தொடங்கினார், அதன் பின்னர் உலகில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட இம்றான், பாபா பரீட்டின் ரசிகராக தன்னை மாற்றிக்கொண்டார், 

குறித்த சூபித்துவ ஈடுபாட்டின் மூலம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான உளவியல் ஆற்றலைப் பெற்றதோடு, அதற்காக தனக்கு வழிகாட்டிய விதவைப் பெண் சூபித்துவ வழிகாட்டியான வுஸ்ரா பீவி, யை தனது மனைவியாக்கியும் கொண்டார், இறை நம்பிக்கையுடன்,#சூபித்துவ_ஈடுபாடும் மனைவியின் ஆலோசனையுமே  தன்னை பாக்கிஸ்த்தானின் பிரதமராக மாற உந்து சக்தியாக இருந்த்தாக அவர் பிரதமரான பின்னர் தனது பேட்டியில் குறிப்பிட்டுளரளார், 

#யார்_இந்த  #சூபி_பாவா_பரீட், 

இப்பெரியார்,கிபி,  1179ல் பிறந்து, 1266ல் மறைந்த ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த இயற்கையார்வம் கொண்ட சூபி, பஞ்சாப் பிரதேசத்தில், இன்று மிகப் பிரபலமான ஒரு புனிதப் பெரியாராக கருதப்படும் இவரது அடக்கத்தலத்திற்கு வருடாந்தம் பல மில்லியன் மக்கள் செல்கின்றனர், சீக்கிய,இந்து மத நம்பிக்கையாளர்களாலும் இவர் பெரிதும் மதிக்கப்படுகின்றார்,

இம்றான் தனது வாழ்க்கையில் இடம்பெற்ற பல வெற்றிகளுக்குப் பின்னால் குறித்த மகானின்  ஆசிர்வாதம் இருப்பதாகவும், அதனாலேயே தான் #உளவியல்_ரீதியான பல சக்திகளைப் பெற்றிருப்பதாகவும் நம்புவதாக தனது பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளதோடு, தனது வாழ்க்கையில் எளிமைக்கும், நாட்டிற்கான சேவை புரியும் எண்ணத்திற்கும் அது காரணமாக அமைவதாகவும் எண்ணும் அவர், தான் தேர்தலில்  வெற்றி பெற்றதும், முதலாவதாக, குறித்த  வாபா ஷேக் பரீட் அவர்களின் சியாறத்திற்கு சென்றதாகவும் ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்த்து, 

குறித்த சூபி பரீட் அவர்கள் இன்று பஞ்சாபின் அடையாளமாக மட்டுமல்ல முழு பாக்கிஸ்த்தானின் அடையாளமாகவும் மாறி இருக்கும் அதேவேளை, சூபித்துவ போதகரான புஷ்றா பீவி, பாககிஸ்த்தானின் முதற் பெண்மணியாகவும் மாறி உள்ளார், 

அந்தவகையில் உலகப் பிரபல  சாதனையாளர்களில் பலர் தமது வெற்றிகளுக்குப் பின்னால் இவ்வாறான உளவியல் உந்து சக்திகள்  இருப்பதாக ஏற்கின்றனர், ஒஸ்க்கார் நாயகன் ஏ,ஆர் றஹ்மானும் இதே கருத்தினை உடையவராக இருப்பதும், அதை ஒட்டியதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்திருப்பதும் ,குறிப்பிடத்தக்கதாகும், 

#மறைந்துகிடக்கும்_சூபித்துவ_ஆற்றல்களக #வெளிக்கொணர்வோம்_ஆழமான_பல #உச்சங்களை_அடைவோம்,..

முபிஸால் அபூபக்கர்,
மெய்யியல் துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்,
15:02:2019

25 கருத்துரைகள்:

Hello Mufisal Abubacker, if you are a follower of Sufiism, you should keep it with you ONLY. Do not be a stupid by writing craps in a public media. The Editor of Jaffna Muslim also should think before publishing such SILLY articles. (last week about 'Fakeers'?)

Jaffna Muslim will lose it's popularity and credibility, if Jaffna Muslims continue publishing such GARBAGE in the future.

மண்ணாங்கட்டி! நீ ஒரு கபுரு வணங்கி! அத ஒன்னோடு வைத்துக்கோ!

அப்ப குப்பை தான்.

It is 100% sirk be careful

Pongaiyah, Soofitthuvam enbathe KABURU vanakkam than kaburu vanakkam seyyum evarum ALLAH vayum THOOTHAR iyum niraharitthavarhale So this article may true Mr Imran khan come back to pure Islam.

Sufism is the only solution for entire problems faced by Muslims and the world today , Muslims went through similar situation in sixth century and the gateway to overcome the problems and crises was Sufism, thanks for mufisal .

So Jaffana Muslim created by soofi members?
The bigebig shirk in the world.

Are an intellectual? How can write a craps,lik l these.where did you learn Islam? How a dead person can bless anyone? Old get back to islaI.

So jaffna muslim support sufism?

Imran khan could won by one and only allah wants but not by a human

What is GARBAGE?
Which is GARBAGE?

Basically Islam is believing what’s beyond imaginations. That’s why Muslims are being called believers in holy quran. Believing in Allah, angels, kuthubu, rasool, day of judgement and everything happens according to Allah’s wish. But No body has visually seen any of these conditions upto now.

We have been taught many so called happenings after death. After burial, question by angels (munkar nakeer) life inside of grave, punishments till the day of judgement etc.
but what happens in burial grounds. Two years after burial, same grave is digged again, remaining bones are taken out, and sold to sugar producing companies.

So the fact is, only the physical body dies and the spiritual body never dies. This is the common belief in all religions. So any body dies, still he/she spiritually lives.

We also believe that the our movements and actions talk on the day of judgement. Prayers talk, fasting talks, hands talks, legs talks even the quaran (book) talks.

So why not believe that spritually living saints can help someone whom has been asked for. After all life runs on trust, if doubts arise on things beyond our imaginations, life will become miserable.

The jaffna muslim should not be published like this rubbish articles hereafter. we have to boycott the jm.

Please don't publish in your website soofishm

please give the evidence clearly.

All above idiot’s comments without common scene. First, all should know about their farther- mother and descends . Who thought you about Allah, Rasool, Qur aan & Hadees. Sufi is not the meaning of sirk, it is creating peace of mind, environment for community and the peace . The meaning of Islam. And only Quran is Evidence of Islam the guide for all of us, otherwise all imagination
But nowadays all rowdies taking about SHIRK, without basic knowledge, education and profession. They only expert in smoking, alcohol and all other sins. Pavement, boutiques, in trains busses and public places, arguing and try to create violent. People because you are reason for destroying muslim around the world today.
PM Imran Khan’s wife Bushra Beebi is a well-known scholar &s well educated islamist women than all of you.
YOU ALL SHOULD FOLLOW QUALITIES OF BUDHISM, if not understand WHAT IS ISLAM (JM has a wright to publish any news which has a value)

Jaffna Muslim should publish all readers opinion, rather than only publish extremists & anti AHL SUNNA comments. Those comments against Sifism are from idiots, rowdies. You can see most of the muslim youth without educations, addicted to drugs because of these type of commentators.

appo avan mulime illa pola

jaffna muslim islaththitku edhirana iwwarana karuththukkalay veliyiduvadhilirundhu thavirkkappada vendum

யார் ஒருவன் ஓர் அணுவளவு சிர்க் நம்பிக்கையுடன் செயற்பாட்டுடன் மரணிக்கின்றானோ அவனுக்கு சுவனம் ஹராம்.அள்ளாஹ்மீது நம்பிக்கை வைப்பதைவிட சூபிபெரியாரைப்பின்பற்றி அவரது கப்ரில் விழுந்து அவரிடம் தேவைகளைக்கேட்கும் போது அவைகள் நிறைவேறும் என்பதைக் கட்டுரை ஆசிரியர் சூட்சுமமாக எடுத்து வைக்கிறார்.வழிகெட்ட சூபிகளின் வழி சென்று நிரந்தர நரகத்தில் விழுந்து விடாதீர்கள்.சகல காரியங்களுக்கும் பொறுப்பு அள்ளாஹ்தான்.முயற்சிப்பது நமது கடைமை.அது உலகநியதி.தவிர அவரால் என்றும் இவரால் என்றும் புறூடாக்கள் மூலமாக மக்களை மாக்களாக்காதீர்கள்.

Pls dont publish like this type of article (This is a shirk)

அஸ்தஹ்பிருல்லாஹ். அல்லாஹ் ஒருவனே. இந்த மாதிரி தயவு செய்து பதிவிடாதீர்.சூபி இசமும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை

Post a comment