Header Ads



பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட, இந்திய விமானி அபிநந்தன்

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன்.

2

இந்தியாவின் மிக்-21 விமானத்தில் சென்ற கமாண்டர் அபினந்தன் திரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்திய விமானப்படையின் தகவல்கள் மறுத்தது. இந்நிலையில் இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை கைது செய்துள்ளோம் என்று பாகிஸ்தான் கூறியது. அவருடைய சர்வீஸ் எண் 27981 என்றும், இப்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ளார் எனவும் தெரிவித்தது. மற்றொரு இந்திய விமானியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளோம் என பாகிஸ்தான் கூறியது.
இப்போது இந்தியாவின் மிக்-21 விமானத்தில் சென்ற கமாண்டர் அபினந்தன் திரும்பவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

5 comments:

  1. Indian news all full of fake and 99.9% lies

    ReplyDelete
  2. Ajay Antony ippo sootthukku plaster otti irukkaram avvalavu pethiyam athu punnavum poi vittathaam. Ippothaikku avar avarathu thalaivar pirabaharan vali(surunder)

    ReplyDelete
  3. Only innocent people frm both side will be badly effected... Let us pray that this won't escalet to full fledged war. Only the weapons manufacturing countries and the unholy alliance of Modi and Netanayu will be the happiest.. This is their tricks to divert the attention of people of India from the atrocities of the BJP government to gain the votes of the masses in the election..

    ReplyDelete
  4. Muhammed Hussain Umer Lebbe,,,

    We are Muslims, if we speak should speak good words if not let us stay silent. Take care of the word used in the comment.. Let us be learned people in our writings, speech and actions.

    ReplyDelete

Powered by Blogger.