February 14, 2019

தூபியின் மீது ஏறிய, 2 மாணவர்கள் கைது

மிஹிந்தலை ரஜமஹா விகாரை பூஜா பூமியில் புராதன தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இருவர், இன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர், அவர்கள் மிஹிந்தல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ரஸீன் மொஹமட் ஜிப்ரி (20 வயது) மூதூர் மற்றும் ஜலால்தீன் ரிப்தி அஹமட் (18 வயது) மூதூர் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் தொல்பொருள் சட்ட ஏற்பாடுகளின்படி 15 நாளை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். மிஹிந்தலை பொலிஸ் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tm

10 கருத்துரைகள்:

Thihariya enga Saudi university fake news publish panna wanam.

இந்த செய்தியை உருதி செய்துதான் பதிவிடுகிறீர்களா

What it is University students or ignorant buggers.One group already created the problem in climbed over historical place and now this two.are they not read those news or just deliberately want to make a communal problem. is it interconnected to those who demolished Buddha's statue.Thihariya too close to the Mavenella and it could be a conspiracy of acting for money of those who want riot?

எமது இளைஞர்களுக்கு போட்டோ பிடிக்க வேறு இடம் கிடைக்கவில்லையா? தற்காலம் புரியாத கற்கால ஜடங்களாக இருக்கும் இவ் இளைஞர்களை யார் வழிநடாத்துவது? Photo க்கும் Selfie க்கும் அடிமைப்பட்டுள்ள இத்தகைய இளசிகளை வெகுசன ஊடகங்களையும் பயன்படுத்த வழிகாட்டுவதும் அவசியமாகும்.

Seena pullida antha idatthukellam enna paniyaratthukku poraha intha kaka maru. mulu Muslim samoohamum seena,thana makkaludaiya punithasthalankali parvaiyida povathai thavirtthukondal namakku safety thane. Think dear brothers and sisters. Think dear brothers and sisters.

டேய் எருமை மாடுகளா, நீங்க பேப்பர் TV Radio ஒன்னும் கேட்கிறது பார்க்கிறது இல்லையாடா. உங்களுக்கு உளுவந்தன் கேட்டிதான்டா சரிவரும்.

මිහින්තලය රජමහා විහාර පුද බිමේ මැද මළුවේ කන්තක චෛත්‍ය අසල පිහිටි පරිවාර චෛත්‍යයක නැග සිටි තරුණයන් දෙදෙනෙකු අද (14) අත්අඩංගුවට ගත්බව මිහින්තලය පොලිසිය කියයි.

මෙසේ අත් අඩංගුවට ගෙන ඇත්තේ මුතුර් ප්‍රදේශයේ පදිංචි 18 හා 20 හැවිරිදි ජාතික තරුණයන් දෙදෙනෙකි.

මෙම තරුණයන් දෙදෙනා තිහාරියේ ආරාබි භාෂාව උගන්වන ආයතනයක ඉගෙනුම ලබන සිසුන් දෙදෙනෙකි.

මොවුන් දෙදෙනා මිහින්තලය පුදබිමේ මෙම චෛත්‍ය මත හිට ගෙන සිටිනු දුටු පුරා විද්‍යා නිලධාරින් විසින් අල්වා ගෙන මිහින්තලය පොලිසියට බාරදි තිබේ.

මොවුන් දෙදෙනා අද (14) අධිකරණයට ඉදිරිපත් කිරිමට නියමිතය.

සිද්ධිය සම්බන්ධයෙන් මිහින්තලය පොලිසිය වැඩිදුර පරික්ෂණ පවත්වයි

First of all Sri Lanka should educate its people and foreigners on this issue.
Look different cultural people come to SL.
You can not expect all know other religious relics of others.
This stupidity of Sri Lanka government.
Make some cultural awareness programs in all language ..

Post a Comment