February 24, 2019

2 வேன்களில் 294 கிலோ ஹெரோயின் மீட்பு - பெறுமதி 3 பில்லியன் ரூபா (படங்கள்)


கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டிடதொகுதி வாகனத் தரிப்பிடத்தில் நேற்றிரவு மீட்கப்பட்ட இவற்றின் பெறுமதி 3 பில்லியன்.

போதைப்பொருள் தேடுதலில் ஒரே நேரத்தில் கிடைத்த கூடுதல் அளவு இதுவென பொலிஸ் தகவல்...

போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை சுற்றிவளைத்து நடவடிக்கை..

பாணந்துறை கெசெல்வத்த பகுதியை சேர்ந்த இருவர் கைது.

அண்மைக்காலங்களில் கைப்பற்றப்பட்டவை..

ஜனவரி 17 - 5 கிலோ 
ஜனவரி 22 - 90 கிலோ 
டிசம்பர் 6 - 231 கிலோ 
டிசம்பர் 31 - 278 கிலோ

-Sivarajah-



0 கருத்துரைகள்:

Post a Comment