Header Ads



'அந்தரேவத்த சாமர'வுடன், 'ஒழு மரா' வும் அவனது 11 சகாக்களும் கைது

பாதாள உலகத்தின் முக்கிய புள்ளியென சொல்லப்படும் ஷானுக்க மதுஷான் “ஒழு மரா” மற்றும் அவரது பதினோரு சகாக்கள் வென்னப்புவவில் கைது..!

மாக்கந்துர மதுஷின் வலது கையாக திகழ்ந்த “அந்தரேவத்த சாமர” கிராண்ட்பாஸில் விசேட அதிரடிப்படையினரால் போதைப்பொருட்களுடன் கைது !

-Siva-

No comments

Powered by Blogger.