Header Ads



மிகவும் பலவீனமாக ரூபா

ஆசியாவின் பலவீனமான பணப்  பரிமாற்றமாக இலங்கையின் ரூபாயும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதென, ராய்டர் செய்திச் சேவை அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி அமெரிக்க டொலரின் பெறுமதி 153.26 ரூபாயாகக் காணப்பட்டதுடன், இறுதியாக அமெரிக்க டொலரின் பெறுமதி 184.63 ரூபாயாக பதிவாகிய நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி 19 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் ராய்டர் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு ஏற்றுமதி மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது அவசியமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. A simple clarification on this regard please. If we increase our investments, and exports much more and more, could we equalize our rupee parallel to one dollar. Clarification is needed from the Economics Professionals.

    ReplyDelete

Powered by Blogger.