January 17, 2019

இந்த நகைச்சுவையை கேளுங்கள் (வீடியோ)


இந்த நகைச்சுவையை கேளுங்கள் (வீடியோ)


13 கருத்துரைகள்:

LTTE terrorist like you will destroy Tamil
PeoPle in Sri Lanka

அட.. தண்ணி வைங்கப்பா....

இந்த புதுமை பித்தன் நிச்சயமாக இலங்கை பூமியில் வாழும் ஒரு இந்துமதத்தைச் சார்ந்தவன் இல்லை ஒரு நாடோடியாகத்தான் வாழ்ந்து கொண்டு இருப்பான் என்பது நன்றாக விளங்கு கின்றது இவனே ஒரு பிச்சைகாரனாக வாழ்ந்து கொண்டு இந்துமத சிந்தனையில் வாழும் தமிழர்களை பற்றி அவர்களின் ஒற்றுமையை பற்றி கதைத்து நான் ஒரு இந்துமத பற்றாலன் என்று தன் மத்தி கோட்பாடுகளை தெரியாமலே உளருகின்றான்

இவன் தன்னுடய மததின் கோட்பாடு தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றான் சகோதரா நீ இந்து மததில் எந்த ஜாதி (பிராமணரா+பாட்டாளியா+ செட்டியாரா+திளுக்கா+ இன்னும் எத்தனையோ பிரிவுகள் இந்து மததில் உள்ள இவர்களுடனே உன்னால் வாழமுடியாது எவ்வாறு இந்த சிந்தனையை ஏற்றுக்கொள்ளாத வேறு இனமக்களுடன் ஒற்றுமையாய் வாழ்வாய்? நீ முஸ்லிம் தமிழர்களுடன் வாழ முடியாது சிங்களவர்களுடன் வாழமுடியுமென்று ஒரு பைத்தியகாரன் போல் கதைக்கின்றாய் அப்படியானால் ஏன் தமிழ் ஈலம் ஒன்று தேவை என்று கேட்டு எத்தனையோ மனிதர்களை கொழைசெய்தாய் ஏன் இன்னும் எங்களுக்கு மாகானரீதியிலாவது தனிமை ஆட்சியை தாங்கள் என்று பிச்சை கேட்கின்றாய் நீ ?

Jaffna Muslimக்கு ஒரு பனிவான வேண்டுகோள் இப்படியான பஞ்ச பரதேசிகளுக்கெல்லாம் முக்கி யத்துவம்.கொடுத்து பெரியாலாக்கி விட்டுவிடவேண்டாம்.சிங்களவனுடன் சேர்ந்து வாழலாமென வாயுளறுகிறது இந்த பரதேசி.இது தெரியாமல் 30வருடமாய் சண்டை செய்தது தவரென்றும் பிரபாகரனை கிறுக்கென சொல்வது போலும் உள்ளது.உனக்குள் இருக்கும் சாதி சண்டையையும்.வரதட்சனையையும் நிறுத்தினால் தற்கொலை. குறையும் உன் இனம் பெருகுமட மடையா.

நீ தமிழர் என்று கூறும்போது என்ன நாடுகின்றாய் மொழியை நாடுகின்றாய அல்லது இந்துமத மக்களை நாடுகின்றாயா? அப்படியானால் இந்து மத மக்களுக்கிடையில் பல பிரிவுகளை பிராமணர் செட்டி பாட்டாளி போன்று உண்டுபன்னியுள்ள அந்த வேதப்புத்தகங்களை நெருப்பில் போட்டு எறித்துவிடு அல்லது அந்த மததிலிருந்து வெளியாகி மனித இனம் ஆதம் ஏவால் தொடக்கம் மறுமைவரை மனிதநேயற்கு நள்ளதை சொல்லும் இஸ்லாமிய மார்கத்தை கொஞ்சம் படிக்க முயற்சி செய்!

30 வருடங்கள் போரிட்டு கடைசியில் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக அழிந்து போனது யாருடன் வாழ முடியாது என்பதனால்? தமிழ் இனம் இன்னுமொரு அழிவிற்கு தயாராகிறது.

தனது இனத்தை தான் வாழவைக்க
முயற்சிப்பது,அதற்காக பாடுபடுவது
எல்லாம் நியாயமானவைதான்.ஆனால்
அதற்கு ஒரு ஒழுங்கும், பொறுமையும்
சகிப்புத்தன்மையும் மனிதாபிமானமும்
நீதி,நியாயமானபோக்குகளும்இருப்பது
மட்டுமல்ல அதற்காக எடுக்கப்படுகின்ற
அத்தனை நடவடிக்கைகளிலும் நீங்கள்
கட்டிக்காக்கின்ற தர்மமும் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் முயற்சி உங்கள் இனத்திற்கே உலை
வைக்கதாகிவிடும். எல் ரிரீயும் இதைதான் செய்தது. அவர்களது போராட்டத்திக்கு நியாயமான காரணங்கள் இருந்தது.ஆனால் அவர்களின் போராட்ட வடிவங்களில்
தர்மம் இருக்கவில்லை.சகோதரரே குறிப்பாக ஒரு இனத்தை நிந்தித்து
அல்லது பழித்து அல்லது அதன்மீது
காழ்ப்புணர்வு கொண்டு தன்இனத்தை
வாழவைக்கலாம்,உயர்த்தலாம் என்றால் அது முடியாத காரியம் எனவே நாம் எல்லோரும்
ஒற்றுமையாக இந்தநாட்டிலே வாழ
வேண்டும் என நினைப்போம். எமக்கு
பொது எததிரிகளான இனவாதம் மதவாதம் கட்சி வாதம் பிரதேசவாதம்
என்பனவற்றை இல்லாமல் செய்ய
பாடுபடுவோம்.சகோதரரே அநாகரீகமான,கொடூரமான வார்த்தை
பிரயோகங்களை விட்டு விடுங்கள்
அவை உங்களையே நிந்திக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பொறாமையால் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் உண்ட இனத்தால் என்றுமே இந்த நாட்டில் நல்ல நிலைக்கு வர முடியாது

Why jaffna Muslim published nonsense video we can watched 100 like this video in FB everyday.plz don’t give publicly this kind of people????

இப்படியாக பேசுகின்ற முஸ்லிம் இளைஞர்கள் எத்தனை பேர் இருகின்றார்கள்? இது தெரியாதா? இதையெல்லாம் போட்டு, யாரோ ஒரு முட்டாளை ஜோக் ஆக்குவதா?
ஊடகம் என்றால் ஒரு அதபு - ஒழுக்கம் வேண்டும்.

அண்மையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலுள்ள வீடுகளில் இஸ்ரேல் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஆகையால் யூத உளவு நிறுவனங்கள் மிக நுணுக்கமாக தமது கை வரிசையை காட்டி வருகின்றன. இதன் விளைவுகள் தான் நடப்பவையும், நடக்கயிருப்பவையும். தீவிரவாதிகள் தானாக உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகின்றார்கள். ~உலக முடிவு நாள் நெருங்கி விட்டது~

வடக்கு முஸ்லிம்களை மீண்டும் துரத்துங்கள் கையில் ஒரு சொப்பிங் பையை கொடுத்து நீங்களும் உங்களுடைய இனமும் நன்றாக முன்னேறுவீர்கள்.

Post a Comment