January 17, 2019

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளிப்பது, பாரிய துரோகம் - கருணா

தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று சேவையாற்றவேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நான்கு வருட ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு ஏற்படவில்லை.

தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு எவரும் இல்லாத நிலையே உள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக நியமிக்கப்பட்ட வரை மாற்றுமாறு கோரி நாளை மற்றுதினம் மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதிக்கு கிழக்கு மாகாண ஆளுநரை மாற்றுமாறு மகஜர் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற் கொண்டு வருகின்றோம்.

அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டினால் மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் மக்கள் சரியான தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த ஆளுநர் நியமனத்திற்கு நாங்கள் முழு ஆதரவையும் தருவோம் என சம்பந்தன் ஐயா கூறியுள்ளார். இவர்கள் இதனை எதிர்க்க வில்லை.

இவ்வாறான பாரிய துரோகத்தனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

12 கருத்துரைகள்:

Ohhh Velangidum.....Why u can't complain to MR...as he is your co-friend!!!

துரோகத்தை பற்றி இவர் பேசுகின்றார்! சிரிப்பா இருக்கு. Traitor..

If the government had appointed a Non-Muslim governor.. These man will keep quiet.. But He could not tolerate the appointment of a Muslim to this position.

Ayya, when the people start to feel the honest service of this Muslim man as a governor equally to all the public,,, the same public will chaste you for your political agenda.

You could not protect the Tamil people at the time of Praba and left the people in destruction and run away from people and went to Colombo. Now you are making tears of fox to the same people.

தமிழப்பயங்கரவாதி

Who ask you make this comment? We do not care about you bloody murderer.

இவர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்த கருணாய்...

இலச்சக்கனக்கான தமிழ் மக்களை கொலை செயத கொலை காரன் இந்த கருநாய் ...

பிரபாகரன் அவர்களின் கொலைக்கு காரணமானவன் இந்த கருநாய்....

இவர் முன்னாள் பிரதி அமைச்சர் ஆவதற்கு முன்பாக படு மோசமான கொலை காரன்.

தமிழ் மக்களுக்கு இவர் செய்த சேவை முழு உலகத்துக்கும் தெரியும்.

அதே போன்று இவனுக்கு ஒரு நாள் கீழ்த்தரமான சாவு வரும். அன்று அதை முழு உலகமும் பார்க்கும்.

தமிழ் மக்கள் துவேசம் கதைப்பவர் பற்றி தெளிவாக உள்ளனர்

ஏன் அவர் இன்னும் இந்துமத கோயிலுக்குள் நுழைந்து கடவுளை வழிபட்டுக் கொண்டிருந்த யாரையும் சுட்டு கொலை செய்யவில்லையோ! இதனால்தான் துரோகமோ!

ஹிஸ்புல்லாவோடு சேர்ந்து கூத்தடிச்சு ஹிஸ்புல்லா வீட்டு மலசல கூடத்தை கழுவியவன் தான் இந்த பரதேசி கருணா நாய். இவன் காட்டியும் கூட்டியும் கொடுத்து தமிழ் பயங்கரவாதிகளை அழித்தான். ஆனால் இவன் முஸ்லிம்களை எதிர்க்கும் ஒரே காரணத்திற்காக இவனிடம் அடிவாங்கிய தமிழ் பயங்கரவாதிகளும் இவன் கால்களை நக்குகிறார்கள்

Post a Comment