Header Ads



போருத்தொட்டை அல்பலாஹ் மஹா வித்தியாலயம், 'அல்பலாஹ் கல்லூரி' என தரம் உயர்த்தப்பட்டது


மேல் மாகாண சபை உறுப்பினர் M S M சகாவுல்லாவின் முயற்ச்சியினால் நீர் கொழும்புப் பிரதேசம் போருத்தொட்டை அல்பலாஹ் மஹா வித்தியாலயம் தற்போது போருத்தொட்ட அல்பலாஹ் கொலேஜ் ( அல்பலாஹ் கல்லூரி ) என தரம் உயரத்தப்பட்டுள்ளது.


2 comments:

  1. மாஷா அல்லாஹ்
    சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக
    மேல் மாகான சபை உறுப்பினர் M S M Sakaulla அவர்களது பங்களிப்பு போற்றத்தக்கது
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. நூற்றாண்டு விழாவைக் கொண்டாவிருக்கும் போருதொட்ட அல்-பலாஹ் மகாவித்தியாலயம் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது. அதற்கான முயற்சியில் ஈடுபட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் M S M சகாவுல்லாஹ் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete

Powered by Blogger.