Header Ads



ஜனாதிபதிக்கு எதிரான மனநல, கோளாறு வழக்கு தள்ளுபடியானது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு வழக்கொன்றை தாக்கல் செய்யுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) தள்ளுபடி செய்தது.

No comments

Powered by Blogger.