Header Ads



இவர்களை முஸ்லிம்கள், புறக்கணிக்க வேண்டும் - நெல்லிகல தர்மரத்ன தேரர்

தவ்ஹீத் ஜமாஅத் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர் தான் சிலைகளை உடைத்துள்ளார்கள்.  இவர்கள் சம்பிரதாய முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள். இவர்களை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டுமென நெல்லிகல தர்மரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார். 

சிங்கள மொழி வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தேரர் மேற்கண்டவாரு தெரிவித்துள்ளார்.

சம்பிரதாய முஸ்லிம்களின் பள்ளிகளை குறித்த சாரார் புறக்கணிக்கிறார்கள், பெருநாள் தினத்தில் பள்ளியில் தொழுகை நடத்தாமல் மைதானங்களில் தொழுகை நடத்துகிறார்கள். 

தமக்கு தனியான வகுப்புகள் நடத்தப்பட்டதாக மாவனல்லை சிலை உடைப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் தெரிவித்துள்ளார். இது போன்றவர்களை சம்பிரதாய முஸ்லிம்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. We advice him to control the TUGS destroyed houses, muslim masjids and bussiness places in DIGANA ?

    Implement law not only for Muslims.. But Also for racist groups from your side.

    Regardless of race ... who ever harm others (houses, religious places and bussiness ) should be punished equally.

    ReplyDelete
  2. He is making drama now after he watched the mosques!!!
    So, who is teaching your youngsters to burn & damage the Muslims properties and Mosques??? Can you spell it?

    ReplyDelete
  3. Islam entral enna entra vilakkam Ivarukku eduththuk koorappada vendum.

    ReplyDelete
  4. We should be vigilant about these extreme groups. ( SLTJ/ CTJ). They are working on the agenda to drive away Muslims from Sri Lanka. If we fail to prevent them from extreme activities,we will have to face lots of hardships.

    ReplyDelete
  5. Why this thero forgot to tell about ihwan fundamentalists ?

    ReplyDelete

Powered by Blogger.