Header Ads



கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் மஹிந்தவுக்கு இஸ்லாம் பற்றி, விளக்கம் கொடுத்து சிங்களமொழி குர்ஆனும் வழங்கப்பட்டது (படங்கள்)


இஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு இன்று (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இஸ்லாமிய கல்வி நிலையம்மற்றும் கொழும்பு-03இல் உள்ள கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை ஆகியனஇணைந்து இந்த திறந்த பள்ளிவாசல் நிகழ்வைஏற்பாடு செய்திருந்தது.

சகோதர இன மக்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், சமூக மற்றும் இன ஒற்றுமையை வழியுறுத்தும் வகையிலும் பள்ளிவாசல்களில் தொழுகைகள், குத்பா உரைகள், குர்ஆன் ஓதுதல் உள்ளிட்ட சமய நிகழ்வுகள் எவ்வாறு இடம் பெறுகின்றனபோன்ற விடயங்களை நேரடியாக தெளிவுபடுத்தும் நிகழ்வாக இந்த திறந்த பள்ளிவாசல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, மேல்மாகாண ஆளுநர் அசாத் ஷாலி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பௌத்த மத போதகர்கள், பாதுகாப்புத் தரப்பினர்,பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள்எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது இஸ்லாமிய கல்வி நிலைய தொண்டர்களாலும், பள்ளிவாசல் நிருவாக சபையினராலும் சிறந்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.





8 comments:

  1. Masha Allah! truly convivial atmosphere. Islam is the basement of lasting peace & gentleness.
    May almighty Allah accept this meritorious strides! Aameen.

    ReplyDelete
  2. He will do every thing/any thing to get some Muslim votes for next presidential election.

    ReplyDelete
  3. Former President and the New Leader of the Oposition Mahinda Rajapaksa has always been a "FRIEND" of the Sri Lanka Muslims throughout, Insha Allah. Mahinda Rajapaksa will be a "FRIEND" of the Sri Lankan Muslims in the future too, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  4. இவ்வாறான அறிவு பூர்வமான நிகழ்வுகள் இலங்கையின் முக்கியமான பள்ளிவாயல்கள் அனைத்திலும் இடம்பெற வேண்டும் .இஸ்லாத்தை மாற்றுமத சகோதரர்களுக்கு இவ்வாறு அறிவுபூர்வமாக தெளிவு படுத்துவது சிறந்த வழிமுறையாக காணப்படுகின்றது .

    ReplyDelete
  5. The Trustee Board of the Dehiwela Mosque should also conduct such an event and invite former President and now the New Leader of Opposition Mahinda Rajapaksa this week, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  6. ATTENTION NOOR NIZAM
    Are you mahindas pakkali service man

    ReplyDelete
  7. Compared to My3 and Ranil, Mahinda is more sympathetic towards Muslims. He is a pro Palestinians where as Ranil is very pro Israeli. He is the President of SL-Palestine friendship Association for a very long time.

    ReplyDelete
  8. REPLY:
    Dear Dema Hom,
    Please do NOT hide behaind a fake (pen name) and write your comments. Ypou are a "HYPOCRITE" that way. Come out with your real name and lets face the debate.
    I am NOT Mahinda's pakkali service man. I am an SLFP supporter and stalwart since 1969. I have worked with Mahinda very closely. I know many hoodwinking Muslim politicians like and politicians like Rauf Hakeem, Rishad Bathiudeen, Faizer Musthapa, Mujeeby Rahuman (Mr. Cassim), The ACJU, Mr. N.M.Ameen (Muslim Council of Sri Lanka and the Muslim Media Association) and Ulema including Rizvi (so-called) Mufti of the ACJU who have stooged to gain Mahinda's benefits, but alway stab Mahinda in his back when it is convenient for them to support the UNP/UNF/Yahapalana and RANIL. I am not such a Muslim, Insha Allah.
    THE MUSLIM LEADERS ARE PLAYING WITH THE SENTIMENTS OF THE FAITHFUL MUSLIMS. "The Muslim Voice" wishes to inform the Muslims the "TRUTH", Insha Allah. THIS IS THE ONLY WAY MUSLIMS CAN GET THEIR POLITICAL FREEDOM AND POLITICAL RIGHTS.
    ALL MUSLIM MP’S MUST BECOME FREE FROM THE POLITICAL IMPRISONMENT OF THE SLMC AND ACMC, THE ACJU AND THE NATIONAL SHOORA COUNCIL POLITICALLY. DECEPTIVE MUSLIM LEADERS WILL HAVE NO SAY AFTER THE NEW GENERAL ELECTION TO BE HELD IN 2019, Insha Allah.
    The Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS" and so-called Muslim Civil Society. A NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to defend us is needed from among the YOUTH to support PM Mahinda Rajapaksa in the next General Elections, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.