January 08, 2019

கண்டியில் தீ விபத்து - கட்டிடத்திலிருந்து பாய்ந்து உயிர்தப்பும் குடும்பம் (திகிலூட்டும் வீடியோ)

 கண்டி , யட்டினுவர வீதியில் இன்று -08- காலை 7 மணியளவில்  நிசாம் காம்ப்ளக்ஸ் என்ற கட்டிடம் தீப்பிடித்து. 

இதன்போது அக்கட்டிதத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து தப்பிய பரபரப்பான மயிர்கூச்செறியும்  சம்பவமும் பதிவாகி உள்ளது. 

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீயணைப்பு படையினர் உடனடியாக களத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


1 கருத்துரைகள்:

Where is the fire brigade just few hundred meter away from the scene

Post a Comment