Header Ads



சம்பந்தனையும்,சுமந்திரனையும் முஸ்லிம்களாக சித்தரித்து சுவரொட்டிகள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோரை முஸ்லிம்களாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதில், முஸ்லிம்களுக்கு 13 அமைச்சுக்களையும், ஆளுநரையும் பெற்றுக்கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாழ்த்து என குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. யா அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக

    ReplyDelete
  2. என்ன முஸ்லிம்களுக்கான 13 அமைச்சையும் பயங்கரவாத தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொடுத்ததா? உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது சிந்திக்கும் திறனே இல்லையா பயங்கரவாதிகளே? உங்களுடைய தேவைக்கேற்ப தான் சிங்கள அரசாங்கம் செயற்படுவதாக எதற்கு இந்த அளவுக்கு அதிகமான நம்பிக்கை? முப்பது வருடங்கள் சிங்களவர்களிடம் அடி வேண்டியும் இன்னும் அவர்களை புரிந்துகொள்ளாத கூல் முட்டைகள்

    ReplyDelete

Powered by Blogger.