Header Ads



அதி​வேக நெடுஞ்சாலைகளை, அமைக்க வேண்டாம் - அத்துரலிய ரத்ன தேரர்

இந்நாட்டின் ஆட்சியாளர்களிடம் நாம் தொடர்ந்து தெரிவிப்பது ரயில் பாதைகளை அமைக்காமல் அதி​வேக நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டாம். ஏனெனில் வறிய மக்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க மாட்டார்கள். அவர்களுக்கு சாதாரண பஸ்களில் செல்லக் கூட பணமில்லை எனவே அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அதிவேக நெடுஞ்சாலைகைளை அமைப்பதற்கு காரணம் ஊழல் செய்வது இலகு என்பதாலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருடர்களை சிறைக்கு அனுப்புவதாகத் தெரிவித்தவர்களே திருடுகின்றனரென அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. நாட்டு மக்களை அதி வேக பாதைகளில் பயணிக்க கூடியவர்களாக மாற்றலாம்

    ReplyDelete
  2. Well said...

    Poor people can not benefit from this high ways.. Even though high ways can help developing the country.. It contributes little for the benefits of poor citizen.

    It is a good advice to consider establishing new railway lines.

    ReplyDelete
  3. We need both facility.
    It will help to devolop our country.transport vechile
    Cannot bring in the train.

    ReplyDelete
  4. If not highways then more Accidents will apear always.We need more highways coming years.

    ReplyDelete
  5. இவர்டே நல்ல கண்டுபிடிப்பு இந்த நூற்றாண்டில்.

    ReplyDelete

Powered by Blogger.