Header Ads



கொழும்புக்கு கிடைத்துள்ள, நல்ல பெயர் - முதலிடமும் கிடைத்தது


2019ஆம் ஆண்டிற்கான உலகின் மிக சிறந்த புகைப்படம் எடுக்கக் கூடிய சுற்றுலா நகரமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஊடகம் மேற்கொண்ட ஆய்விற்கமைய 1.3 மில்லியன் சமூக வளைத்தள புகைப்படங்களில் ஆசியாவை சேர்ந்த பல புகைப்படங்கள் முன்னிலை பெற்றுள்ளன.

அதற்கமைய இந்த பட்டியலில் கொழும்பு நகரம் முதலாம் இடத்தை பிடித்துள்ளது.

ஜப்பானின் Yokohama மற்றும் உகண்டாவில் Mgahinga Gorilla பூங்காவை பின் தள்ளி கொழும்பு முதலாம் இடடித்தை பிடித்துள்ளது.

ஜப்பானின் Yokohama இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. Mgahinga Gorilla பூங்கா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.