Header Ads

நுஸ்ரான் பின்னூரிக்கு தடை

சட்டவிரோதமாக மருத்துவம் செய்துவந்த நுஸ்ரான் பின்னூரிக்கு தொடர்ந்து அதை செய்வதற்கு தடை விதித்தது இலங்கை ஆயுர்வேத திணைக்களம் . மேலும் அவர் சட்டவிரோதமாக மற்றொரு வைத்தியரின் பெயரில் கொழும்பில் Gradpassல் நடாத்திய மருத்துவ சிகிச்சை நிலையத்தை மூடுமாறும் கட்டளையிட்டுள்ளது. 

மேலும் பல நிபந்தனைகளை மீறியதாகவும், சுட்டிக்காட்டியுள்ளதுடன் உடனடியாக அதை மூடுமாறும் பொலிஸ் நிலையத்திற்கு அதை அவதானிக்குமாறும் அறிவுருத்தியுள்ளது. 

5 comments:

  1. Kalavu seiyya thoppiyayum thaadiyayum use pannathinga bai....Kevalam!

    ReplyDelete
  2. why not mullah in ACJU.

    ReplyDelete
  3. Why they did not put him inside bars?

    ReplyDelete
  4. PLEASE VERIFY THE ABOVE MESSAGE AND MENTION THE SOURCE OF THE NEWS..

    WE RECEIVED BELOW VIA WHATSUP :

    நுஸ்ரான் பின்னூரியின் வைத்தியசாலை மூடப்பட்டு விட்டதா??
    ____________

    நுஸ்ரான் பின்னூரியின் Raaha health care center என்ற வைத்திய சாலைக்கு ஆயுர்வேத திணைக்களத்தினால் சட்டபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பொய்யான செய்தி வட்சப் வழியாக உலா வருகின்றது...

    இது தொடர்பான உண்மை தன்மையை ஆராயும் போது நுஸ்ரான் பின்னூரி யின் வைத்தியசாலை இன்றுவரை (06.01.2019) அனைத்து நோய்களுக்குமான வைத்தியம் சுன்னத்தான இஸ்லாமிய வரையரைகளுடன் இடம்பெறுவதுடன், இலங்கை ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வைத்திய நிலையமாக இருக்கின்றது. மேலும் இங்கு பதிவுள்ள வைத்தியரைக் கொண்டே சிகிச்சையும் இடம்பெற்று வருகின்றது.
    மேலும் இந்த வைத்திய நிலையம் Raaha nautical Herb pvt lmd என்ற தனியார் கம்பனியாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

    நுஸ்ரான் பின்னூரியின் உரையை கேட்டு பலர் ஆரோக்கியமான இஸ்லாமிய வாழ்கை முறையை வாழ்ந்துவருவதுடன்
    ஆங்கில வைத்தியத்தால் பாதிப்படைந்தவர்கள் நுஸ்ரான் பின்னூரியின் வைத்திய நிலையத்தை நாடிச்செல்வது அதிகரித்துள்ளதாலும், இஸ்லாமிய தூய கொள்கையை நுஸ்ரான் பின்னூரி குத்பாக்களில் பகிரங்கமாக பேசுவதான் அதற்கு மாற்றமான சிந்தனையுள்ளவர்களால் இந்த போலியான செய்தி சித்தரிக்கப்பட்டு பரத்தப்படுகின்றன.

    மேலும் நுஸ்ரான் பின்னூரி யின் பெயரை பயன்படுத்தி சிலர் வைத்தியம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் விபரங்களுக்கும் தொடர்புகொள்ள விரும்புவோர்

    011 531 33 00
    011 531 33 11
    ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு பயனடைய முடியும்.

    மேலும் இது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் பொய்யை பரப்பும் பாவத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

    ஜஸாகுமுல்லாஹு ஹைர்

    ReplyDelete
  5. நுஸ்ரான் பின்னூரியின் வைத்தியசாலை மூடப்பட்டு விட்டதா??
    __________________________________

    Raaha health care center
    No : 88 st Joseph street
    Grandpass, Colombo 14

    011 531 33 00
    011 531 33 11
    ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு பயனடைய முடியும்.

    மேலும் இது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் பொய்யை பரப்பும் பாவத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

    ஜஸாகுமுல்லாஹு ஹைர்

    ReplyDelete

Powered by Blogger.