Header Ads



கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா இன்று, கடமைகளை பொறுப்பேற்றார் (படங்கள்)


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு மாகண ஆளுநராக நியமனம் பெற்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்றைய -07- தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார். 

1 comment:

  1. மாகாணத்தை அரேபியாவுக்கு விட்காமலிருந்தால் போதுண்டா சாமி!

    ReplyDelete

Powered by Blogger.