Header Ads



முஸ்லிம் நபரை நிர்வாணப்பபடுத்தியவனுக்கு, பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பிணை (தீர்ப்புக் வழங்கியது யார் தெரியுமா..?)

ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரரை நிர்வாணப்பபடுத்தி கொலை செய்ய எத்தனித்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட உதவிய மயூரனுக்கு,

நேற்று 18 வெள்ளிக்கிழமை ஐந்து லட்சம் ரூபா சரீர பிணையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள இரு அரச உத்தியோகத்தர்கள் கையெழுத்திட, பிணை வழங்கப்பட்டது.

மயூரனை விடுவிக்க மோசம் போட்டு வாதாடிய சட்டத்தரணியே பதில் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிசாரும். சட்டத்தரணிகளும் கடுமையாக வாதாடி பிணை வழங்கக் கூடாதென கருத்துக்களை தெரிவித்தும்,

முடிவு பிணை வழங்குவதாகவே அமைந்தது.

-Mohamed Nasir-

6 comments:

  1. இவனுக்கு இருட்டு அடி போட அங்கு யாருமில்லையா?

    ReplyDelete
  2. Appeal செய்ய முடியாதா?

    ReplyDelete
  3. இலங்கை நீதித்துறை அவ்வளவு மோசமானது இல்லையே. ஜனாதிபதியின் விடயத்திலேயே நெஞ்சை நிமிர்த்தி தீர்ப்புச் சொன்னதாச்சே. இந்தக் கொடியவன் மயூரன் விடயத்தில் நீதி செத்துவிட மாட்டாது என நம்புவோமாக.

    ReplyDelete
  4. We are FB & Social media heros including me

    ReplyDelete
  5. @A.R.Nowzath, இதே நீதித்துறை தான் மன்னார் நீதிபதிக்கு கொலைமிரட்டல் விடுத்த அமைச்சரயையும் தப்ப விட்டது

    ReplyDelete
  6. Ajan anru needimanram adigaaratthin uchchiyin,,,,
    adu arasiyal vilayaatu vitthai,,,
    Inda aatchiyil needimanratthin madippum,
    Gaurawamum 95% paadukaakkap
    Pattulladu,,,
    Erawoori nadanda sambawatthukku
    Theerppu kodutthawar actin judge,,
    Adaawadu saadaarana oru lawyer oruware???
    Appa idil marmam ulladu thane arttham

    ReplyDelete

Powered by Blogger.