தற்போது பிலிப்பைன்ஸ் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் மேற்கொள்ளவுள்ள அதிரடிகள்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் பலரை பதவியில் இருந்து அகற்றத் தீர்மானம்...
கட்சி ஆலோசகர் பதவியிலிருந்து சந்திரிகாவை தூக்கவும் யோசனை...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு மறைமுக ஆதரவளிக்கும் உறுப்பினர்களுக்கு ஆப்பு !
-Siva-
3 கருத்துரைகள்:
அடிக்கடி அதிரடி வேலைகள் செய்வதால் , அதிரடி மைத்திரி என அழைக்கப்படுவீங்க
Better call him Mental Seyna.
supper boss
Post a Comment