Header Ads



புராதன சின்னத்தின் மீது ஏறிநின்று, புகைப்படம் எடுத்த 7 முஸ்லிம் மாணவர்களும் கைது

கிரலாகல புராதன விகாரையொன்றின் மீது ஏறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர்கள் தொடர்பில் விரிவாக விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுர புராதன சின்னங்கள் அடங்கிய வலயத்தில்  உள்ள கிரலாகலவுக்குப் பொறுப்பான தொல்பொருள் அதிகாரியினால் ஹொரவ்பொத்தான பொலிஸில் நேற்று (22) மாலை இது தொடர்பிலான முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு தினத்தில் கிரலாகல புராதன வனப் பகுதியில் அனுமதியின்றி பிரவேசித்து மிகப் புராதன விகாரையொன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

9 comments:

  1. I don't understand why our guys so dumb?

    ReplyDelete
  2. ஏனைய நடத்தை கெட்ட முஸ்லிம்களுக்கும் ஒரு பாடமாக இவனுகளுக்கு கடுமையான தண்டனை வழங்குக.

    ReplyDelete
  3. ஓழுக்கமில்லாத இளைஞர் கட்டமைப்பைக் கொண்ட ஒரு சமூகமாக இஸ்லாமிய இனம் மாறிவருகின்றது.நல்லது கெட்டதை பகுத்தறிய முடியாத பெற்றோர்களும் நடைமுறை வாழ்க்கைக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைச்சாத்திமான விடயங்களை பேசக்கூடிய மார்க்கவாதிகளின் குறைபாடும் இதற்கு முக்கியகாரணமாக அமையலாம். மேற்படி இருபாலாருக்கும் இக்கால இளைஞர்கக்கும் இலங்கைச்சட்டத்தினால் கல்வி புகட்டப்பட்டிருகின்றது.

    ReplyDelete
  4. Criminal trespassers must be dealt with whoever they may be. But we should not behave like Virakesari and Thinakural Newspapers. Please avoid pointing the criminals' caste or religion. Its not necessary also whatever

    ReplyDelete
  5. this is nothing to do with education , these are common-sense that we should apply when its come to certain action.

    we can say our muslims are lacking in this area

    ReplyDelete
  6. They are students. They must need proper guidance and not be punished.
    Useless policy of govt

    ReplyDelete

Powered by Blogger.