Header Ads



வென்னப்புவ விபத்தில் 6 பேர் பலி


இன்று -20- அதிகாலை 3.25 மணியளவில் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு- சிலாபம் வீதியின் நைனாமடு பாலத்துக்கருகில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த காரொன்று முன்னால் சென்ற மீன் லொறியுடன் மோதியதால், குறித்த காரில் பயணித்த சாரதி உள்ளிட்ட 9 ஆண்கள் காயமடைந்து நீர்கொழும்பு, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 பின்னர் அனுமதிக்கப்பட்ட 9 பேரில்  6 ​பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.