Header Ads



இன்றும் புதிய 3 ஆளுநர்கள் நியமனம் - வடக்குக்கு சுரேன் ராகவன்


வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன்,

சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க,

ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன்

ஆகியோர், ஜனாதிபதி முன்னிலையில் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

4 comments:

  1. ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் கை பொம்மை. அவர் தமிழரா இருந்தால் என்ன முஸ்லிமா இருந்தால் என்ன. ஆளுநரின் அதிகாரத்தை குறைத்து முதலமைச்சரின் அதிகாரத்தை கூட்டும் வரை மாகாணத்தில் வாழும் மக்களுக்கு விமோட்சனம் இல்லை. இவர் வந்தால் மாத்திரம் இலங்கை அரசால் 2009 பிறகு நடைபெறும் சட்ட விரோத குடியிருப்புகளை ஒரு வருஷத்தில் அகற்றி விடுவாரோ. இவரும் ஒரு ஆணியையும் பிடுங்க மாட்டார். ஒரு சிங்களவரை நியமித்திருந்தால் சர்வதேசத்துக்க்காவது இந்த ஜனாதிபதியின் துவேஷ குணத்தை எடுத்து சொல்லி இருக்கலாம். ஜனாதிபதியின் இந்த நியமனமும் தமிழருக்கு தான் பாதிப்பு.

    ReplyDelete
  2. எங்களுக்கு நல்லா தெரியும் அனுஷாத் அண்ணா.. உங்களுக்கு என்னத்த தந்தாலும் நீங்க அதுல குறைதான் சொல்லுவீங்க, திருப்தி காண மாட்டீங்க. உங்களுக்கு ஈழமே கிடைத்திருந்தாலும் இது மாதிரிதான் ஏதும் சொல்லுவீங்க...

    ReplyDelete
  3. அனுஷாத் அண்ணா, ஆடத்தெரியாதவனுக்கு அரங்கு கோணலாத்தான் தெரியுமாம்.

    ReplyDelete
  4. குஜீவ சேனசிங்கள் mp கூர்வது போன்று இந்த தமிழ் தரப்பினர் ! சின்னி விரளைக்கேட்டுக்கொடுத்தால் நடுவிரளை கேற்பார்கள் அதையும்கொடுத்தால் முழுகையையும் கேற்கின்றனர், அலி ப்ரோ உங்கள் பதிவே உண்மை எதிலும் திருப்தியில்லாதவர்கள் தமிழ் அரசியல்வாதிகள் கடைசியில் அனைத்திலும் பூஜியமாகவே இருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.