Header Ads



2018 இல் உலகை அசத்திய, சில புகைப்படங்கள்

2018 இல் உலகை அசத்திய சில புகைப்படங்கள்

ஏமனில் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்புக்குள்ளான குழந்தை.
சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான இந்தோனீசிய தீவு. 
படுகொலை செய்யப்பட்ட கசோக்ஜியின் மூத்த மகன், செளதி முடி இளவரசர் முகம்மது பின் சல்மானை அக்டோபர் மாதம் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்.

No comments

Powered by Blogger.