Header Ads



"யாரையெல்லாம் அமைச்சர்களாக நியமிக்ககூடாது" - எதிர்ப்பவர்களின் பட்டியல் இதோ..!


-Ramasamy Sivarajah-

* முக்கியமான சிலரை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி எதிர்ப்பு...

* தயாசிரியை உள்வாங்க அகிலவிராஜ் எதிர்ப்பு..

*மஹிந்த சமரசிங்கவை உள்வாங்க ராஜித எதிர்ப்பு..

* தொண்டாவை உள்வாங்க திகா எதிர்ப்பு...

* பைஸரை உள்வாங்க பௌசி - முஜிபுர் - மரிக்கார் எதிர்ப்பு....

* நிமலை உள்வாங்க ஹரீன் எதிர்ப்பு..

* ரவிக்கு நிதியமைச்சை வழங்குவதற்கு கட்சிக்குள்ளே எதிர்ப்பு...

* சுவாமிநாதனுக்கு மீண்டும் மீள்குடியேற்ற அமைச்சை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு...

2 comments:

  1. ரணிலை பிரதமராக்க மைத்ரி எதிர்ப்பு.... எல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு சிரிப்பு.

    ReplyDelete

Powered by Blogger.