Header Ads



பொன்சேக்காவுக்கும் அமைச்சு, பதவி வழங்கமாட்டேன் - மைத்திரி அதிரடி


தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு இம்முறை அமைச்சுப் பதவி வழங்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று -18- இரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சரத் பொன்சேகா , ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..!

-Sivarajah-

No comments

Powered by Blogger.