Header Ads



சட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்

* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்டம்.!

* செவ்வாய்க்கிழமை புதிய அமைச்சரவை..

* பாராளுமன்றம் கூடிய பின்னர் பொலிஸ் மா அதிபரை மாற்ற பிரதமரை கோருவார் மைத்ரி.

* சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அமைச்சில் இணைவது குறித்து இறுதி முடிவில்லை. ஏற்கனவே செல்ல முடிவெடுத்தவர்களுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு ..

* விரைவான பாராளுமன்ற தேர்தலுக்கு சாத்தியம் ...

Ramasamy Sivarajah

1 comment:

Powered by Blogger.