Header Ads



அமைச்சரவை நியமனங்களை வழங்க, நேரம் பிந்திவந்த மைத்திரி

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இன்று முற்பகல் 8.30 மணிக்கு பதவியேற்பு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் செயலகத்துக்கு வந்து காத்திருந்தனர்.

எனினும், மைத்திரிபால சிறிசேன, சுமார் 8.45 மணியளவிலேயே அதிபர் செயலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

அதன் பின்னர், அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.