Header Ads



மாவனெல்லையில் பாரிய, போராட்டத்திற்கு ராவன பலய தயாராகிறது

மாவனெல்லையில் 2 பௌத்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தோன்றியுள்ள நெருக்கடி நிலையை அடுத்து அப்பகுதயில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த ராவன பலய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.