Header Ads



பொதுஜன பெரமுனவின், அங்கத்துவம் பெறவில்லை - முஸம்மில் மறுப்பு

தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை பெற்றதாக வெளியாகும் செய்திகளில் உண்மைகள் இல்லை என மலேசியாவின் இலங்கை உயர் ஸ்தானிகரும், கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயருமான எம்.எச்.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓரிரு மாதமாக நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் ஸ்திரமற்ற நிலையின் போது, பாராளுமன்றை கலைப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டது. இதன்போது பொதுஜன பெரமுனவில் தேர்தலில் போட்டியிட தனக்கு அழைப்பு வந்ததாகவும், தான் ஜனாதிபதியின் பிரதிநிதி என்றாலும் தனது அரசியல் நிலைப்பாட்டில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் எம்.ஜெ.எம். முஸம்மில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.