Header Ads



யானையுடன் இணைந்தால், அமைச்சுப்பதவி இல்லை - சு.க. தீர்மானம்

கட்சித் தலைமையின் உத்தரவை மீறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எவருக்கும் அமைச்சுப்பதவிகளை வழங்கக் கூடாது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அதிரடி தீர்மானம்.

மத்திய குழுவின் தீர்மானத்தை அமுல்படுத்தும் அதிகாரம் கட்சித்தலைவரான ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது...!

-sivaraja-

No comments

Powered by Blogger.