Header Ads



இன்றைய தீர்ப்பைவிட, நாளைய தீர்ப்பே அதிமுக்கியமானது - ரணில் பிரதமராகமாட்டார், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்- ஆசாத் சாலி

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என ஏகமனதாக தீர்மானித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று -13- வழங்கிய தீர்ப்பைவிட நாளை -14- வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ள தீர்ப்பே மிக முக்கியமானது.

பிரதமர் மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ள நிலையில் அந்தத் தீர்ப்புத்தான் முக்கியமானது.

இவ்வாறு தெரிவித்தார் ஆசாத் சாலி.

அத்துடன் எக்காரணம் கொண்டும் பிரதமராக ரணில் நியமிக்கப்பட மாட்டாரெனவும் புதிய அமைச்சரவையே நியமிக்கப்படுமெனவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. Haha still u r the baby child..
    Not we are....
    Just go and sleep u better feel

    ReplyDelete
  2. This judgement is history now...
    As you tomorrow's judgement is more important than today's. .
    You must be mad..
    Don't really care weather ranil come or not as priminister. .
    The conspiracy failed.
    Your current boss M3 lost.
    Assad you're a betrayer in so many things ...
    You betray you friend took his wife..
    Now you talking. ..
    Tell me one good thing you have done. .

    ReplyDelete
  3. This judgement is history now...
    As you say tomorrow's judgement is more important than today's. .
    You must be mad..
    Don't really care whether ranil come or not as priminister. .
    The conspiracy failed.
    Your current boss M3 lost.
    Assad you're a betrayer in so many things ...
    You betray you friend took his wife..
    Now you talking. ..
    Tell me one good thing you have done. .

    ReplyDelete

Powered by Blogger.