Header Ads



அமைச்சு வேண்டாமென்கிறார் மலிக், ரவிக்கு நிதி அமைச்சு கிடைப்பது சந்தேகம்

யார் யாருக்கு எந்த எந்த அமைச்சுக்கள் கிடைக்குமென்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரணிலின் நெருங்கிய நண்பராக வர்ணிக்கப்படும் மலிக் சமரசிக்கிரம தமக்கு அமைச்சுப் பதவி வேண்டாமென அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோன்று ரவி கருணாநாயக்காவுக்கும் நிதி அமைச்சுப் பதவி கிடைப்பதில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.