Header Ads



' போகிறவர்கள் போகலாம், இருப்பவர்கள் இருக்கலாம்' - ஜனாதிபதி கொதிக்கிறார்

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி மைத்ரி !

“ போகிறவர்கள் போகலாம்... இருப்பவர்கள் இருக்கலாம்... போகும் எவருக்கும் அமைச்சுப் பதவி கிடைக்க அனுமதிக்க மாட்டேன்...” இன்று -19- காலை சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் சொன்னார் மைத்ரி...

தனது இந்த தீர்மானத்தை மஹிந்தவிடமும் நேற்றிரவு தொலைபேசியில் கூறினார் ஜனாதிபதி...

-sivarajah-

1 comment:

  1. இப்போது கொதிக்கும் தாங்கள் மஹிந்த உட்பட 50 பேர் பொதுஜன முன்னணிக்கு தாவியபோதும் கொதித்திருக்கலாமே...?

    ReplyDelete

Powered by Blogger.