Header Ads



மகப்பேற்று நிபுணராக வர வேண்டும், மாவட்டத்தில் முதலிடம்பெற்ற ரைஷாவின் இலட்சியம் இது

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் மாணவி உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் ஏ.ஆர்.ரைஷா பர்வின் என்ற மாணவியே மாவட்ட நிலையில் முதலிடத்தினையும், தேசிய ரீதியில் 666ஆம் இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவி கருத்து தெரிவிக்கையில், சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வே
ண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம்.

எனது கல்வி செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் மேலாக கடவுளை நினைவில் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. Congratulations. Study hard and keep your mind clear, you achieve your aim definitely.

    ReplyDelete
  2. Congratulations. Our Community in need of Muslims only Female Gynecologist. May Allah make your wish come true.

    ReplyDelete
  3. Sister I have to appreciate for this good decision. Because we have very poor ladies VOG in our society.
    Ladies should come front to do this service.

    ReplyDelete
  4. Congratulations!!!! In sha Allah, you'll be able to succeed. My prayers are with you.

    ReplyDelete
  5. Congratulations!!!! In sha Allah, you'll be able to succeed. My prayers are with you.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் முஸ்லிம்களின் மிகப்பெரிய தேவையை உங்களின் இலட்சியமாகக் கொண்டுள்ளீர்கள் அல்லாஹ் உங்களின் இலட்சியத்தை ஏற்றுக்கொள்வதோடு உங்களை ஒரு சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்கச்செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  7. Masha Allah
    congratulations
    my prayer for you to become a VOG insha Allah

    ReplyDelete

Powered by Blogger.