Header Ads



"இப்படியான முட்டாள் கதைகளை கூறுவோரே, அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தனர்"

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் செல்லும் இடங்களில் எல்லாம் தற்போது பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று -20- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
திருட்டுத்தனமாக சென்று பிரதமர் பதவியை ஏற்றார் பிரச்சினை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பந்தன் தானே எதிர்க்கட்சித் தலைவர் என்கிறார். தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர்.
பெரிய சண்டியர்கள் போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு சென்று அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட வீரர்கள், தற்போது திருட்டுத்தனமாக இளநீர் பறித்து பாடசாலை அதிபரிடம் மாட்டிக்கொண்டதும், நாங்கள் திருடவில்லை என்று கூறும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.
மகிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள் கையும் களவுமாக பிடிப்படும் பொய்களை கூறுகின்றனர். பொய் கூறுவதற்கு ஒரு முறையுள்ளது. அவர்கள் இதுவரை காலமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயர் பலகையை தமது பின்னால், வைத்தே ஊடக சந்திப்புகளை நடத்தினர்.
ஆனால், பின்னால் இருக்கும் கட்சி பெயர் பலகையை கறுப்பு துணியால் மூடி விட்டு நேற்று ஊடக சந்திப்பை நடத்தினர். பெயர் பலகையை அங்கிருந்து அகற்றாமல், கறுப்பு துணியால் மூடி விட்டு நாங்கள் பொதுஜன பெரமுனவில் இல்லை எனக் கூறி ஊடக சந்திப்பை நடத்தினர்.
இப்படியான முட்டாள் கதைகளை கூறுவோரே அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தனர். இவை முன்பள்ளி மாணவர்கள் செய்யும் வேலை. திருட்டு வேலையையும் சரியாக செய்ய தெரியவில்லை. செய்வதெல்லாம் திருட்டு வேலைகள் அவற்றையும் சரியாக செய்ய தெரியவில்லை.
பிரதமர் பதவியை திருடினர் அதிலும் மாட்டிக்கொண்டனர். அந்த திருட்டை நாங்கள் மிகவும் சிரமப்பட்டு முறியடித்தோம். மறுபடியும் திருட்டு வேலை ஒன்றை செய்ய முயற்சித்து வருகின்றனர். நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இல்லை நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர்.
இவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்தது. ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியது. உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தாமரை மொட்டுச் சின்னத்தில போட்டியிட்டு, அதன் பின்னரே மேடைகளில் ஏறி பெரிதாக பேசினர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டது. சில உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தனித்து போட்டியிட்டது. மகிந்த ராஜபக்ச தலைமையில், தாமரை மொட்டுச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டனர்.
அப்படி போட்டியிட்டு தாமரை மொட்டுச் சின்னத்தை முன்னோக்கி கொண்டு சென்றவர்கள், தாம் தாமரை மொட்டுச் சின்னத்தில் இல்லை என தற்போது கூறுகின்றனர். இது என்ன கேலிக்கூத்து.
நாங்கள் தாமரை மொட்டு கட்சியினர் என்று கூற இவர்களுக்கு ஆத்ம சக்தியும் தைரியமும் இல்லை. அச்சம் கொண்டுள்ளனர். ஏன் அஞ்ச வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இல்லை என்று கூறுகின்றனர். இவற்றை பார்க்கும் போது எமக்கு சிரிப்பு வருகிறது. மகிந்த ராஜபக்ச தரப்புக்கு கெட்ட காலம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவியை திருட முயற்சித்தனர் முடியவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முயற்சித்து வருகின்றனர். அதற்கு தற்போது நாடாளுமன்றத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிப்போய்விடுமோ என்ற அச்சம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மகிந்தானந்த உட்பட மகிந்த ராஜபக்ச தரப்பினர் தமது ஜாதகங்களை பார்க்குமாறு யோசனை முன்வைக்கின்றேன். அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைவதே இதற்கு காரணம் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. சகோதரர் முஜிபுர்ரஹ்மான் அவர்களே .நீங்கள் ஐக்கிய தேசிய கட்சியையும் ரணில் அவர்களையும் பாதுகாப்பதிலுமே உங்களது பேச்சு திறமையையும் காலத்தையும் செலவளித்து வருக்கின்ரீர்கள் .ஆனால் இதே வேகத்துடனும் வீரத்துடனும் கொழும்பு முஸ்லிகளின் கல்வியை முன்னேற்றுவதட்கு நேரத்தை ஒதுக்குங்கள் .கிடைத்திருக்கும் இந்த குறுகிய கால ஆட்சியை முஸ்லீம் சமூகத்திட்கு நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் .கொழும்பில் அரச காரியாலயங்களில் முஸ்லீம் அதிகாரிகளை உருவாக்குங்கள் .

    ReplyDelete
  2. This is again another media drama staged by this unscluprous deceptive Muslim politician, MP. Mujeebu Rahuman. This time Mujeebu Rahuman is staging this drama at Temple Trees to gather the sympathy of the MEDIA and PRESS JOURNALISTS by castigating the Former President and sitting Leader of the Opposition, HE. Mahinda Rajapaksa MP.
    Mujeebu Rahuman must stop staging these types of “publicity dramas” and try to do something meaningful. Mujeebu Rahuma (His true name is Mohamed Cassim) ia a Muslim politicians who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEALOGY. For his personal gains and cheap popularity, he will do anything to show the Muslims that he is the “SAVIOURS” of the community and the Muslim voters in Colombo central, but “DECEPTION” is what all Muslim politicians do. WHY HAS THIS unscrupulous MUJEEBU RAHUMAN NOT CALLED FOR A PRESIDENTIAL COMMISSION OR A HIGH LEVEL INQUIRY BY THE YAHAPALAN GOVERNMENT ON THE ALUTHGAMA and BERUWELA VIOLENCES/INCIDENCES UP TO NOW, SINCE JUNE 2014?
    WHAT MUJEEBU RAHUMAN IS DOING NOW IS TO CHEAT THE MUSLIM VOTE BANK IN COLOMBO TO GET SYMPATHY VOTES FOR THE NEXT GENERAL ELECTIONS BY HAMMERING AT MAHINDA RAJAPAKSA. LITTLE DOES MUJEEBU RAHUMAN KNOW THAT 72% OF SRI LANKA ADMIRE HIM AS A SINHALA "STATESMAN".
    MP Mujeebu Rahuman, by staging this drama press conference at Temple Trees is the same as what he did when he went to the Dehiwela Police station to complain about the Bathiya Mosque incident, another of MP. Mujeebu Rahuman's dramas to gain press and media coverage at that time. Nothing happened. It is the same when he shouts about the plight of the Syrian Muslim brothers in the Sri Lanka parliament - http://www.jaffnamuslim.com.... "The Muslim Voice" would like MP Mujeebu Rahuman to statrt focusing on the principles of DISHONESTY and DECEPTION of our Muslim politicians who think they are FREE from the CRIMES they have done. Why is MP Mujeebu Rahuman NOT calling for action against our own Muslim Ministers, Party Leaders and unscrupulous community and civil society leaders – eg: Rauf Hakeem's "Kumai suspected homicide case and the misappropriation of millions of rupees in his ministry recently, The recent Sathosa scandal by a prominent Muslim Minister from the North, The Haj quota scandal in 2010 when he was close to Mahinda Rajapaksa by the Loud mouthed former Central Provincial council member and now an Advisor to the present President, The smuggling of gold biscuits by one of the personal staff of the Minister of Muslim Religious and Cultural Affairs suspected to have happened with the knowledge of the Muslim minister from Kandy, The award of a big road construction tender recently by a Muslim VIP of the UNP to a company owned by his relation. Is it not time that the Muslims should put pressure on the Yahapalana government to bring these unscrupulous Muslim politicians before the “Rule of Law” and punished. The time has come that these tricksters have to be challenged and EXPOSED to Safe Guard the Rights and DIGNITY of the Sri Lanka Muslim UMMAH, Insha Allah. This is what "THE MUSLIM VOICE" is striving to do from the wilderness of the Muslim political arena, Insha Allah. Therefore "The Muslim Voice" is praying/crying through all its COMMENTS, that a New Muslim Political Culture has to be born soon and that is the Political message "The Muslim Voice" is trying to send out, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  3. Nee ye oru muttaal wait and see our leader will come mr and kotabaya

    ReplyDelete

Powered by Blogger.