Header Ads



வளர்ந்து வரும் கிரிக்கட் ஆசியக் கிண்ணத்தை, வெற்றி கொண்டது இலங்கை

இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஆசிய வளர்ந்து வரும் கிரிக்கட் கிண்ணத்தை வெற்றிகொண்டுள்ளது. 

இந்தியாவுடன் நடந்த இறுதிப் போட்டியில் 03 ஓட்டங்களால் இலங்கை வெற்றி கொண்டுள்ளது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட் இழப்பிற்கு 20 ஓட்டங்களைப் பெற்றது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட் இழப்பிற்கு 267 ஓட்டங்களைப் பெற்றது.

1 comment:

Powered by Blogger.