December 27, 2018

திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட சதக்கத்துல்லா, மௌலவியின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகையுடன் நல்லடக்கம்

சிட்டி ஜம்மியதுல் உலமாவின் முன்னாள் உப தலைவரும் மூத்த ஆலிமுமாகிய அஷ்ஷெய்க் 
ஏ.சீ.எம்  சதக்கத்துல்லா நத்வி ஹஜ்ரத் அவர்கள் நேற்று -26- இரவு வபாத்தானார்.
 (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின்  ஜனாஸா இன்று -27- வியாழக்கிழமை  கண்டி கட்டுக்கல ஜும்மா பள்ளி மையவாடியில்.  லுஹர் தொழுகையுடன் நல்லடக்கம்   செய்யப்படும்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் வாழ்வையும் பணியையும் நல அமல்களையும் அங்கீகரித்து பிழைகளை பொறுத்து உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக!

4 கருத்துரைகள்:

Post a Comment