Header Ads



மாவனெல்லை அப்றார் பள்ளிவாசல், விடுத்துள்ள அறிக்கை

மாவனல்லையிலும் அண்டிய பகுதிகளிலும் இடம்பெற்ற புத்தர் சிலை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் தெல்கஹகொட முஸ்லிம் பள்ளிவாயல் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

பிரதேசத்திலுள்ள முஸ்லிம் – பௌத்த மக்களுக்கிடையில் நீண்ட காலமாக காணப்படும் சமாதானமான உறவையும், சகவாழ்வையும் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கைகள் காணப்பட வேண்டும் எனவும் அப்பள்ளிவாயல் நிருவாகம் கேட்டுள்ளது.

இதனால், இந்த செயல்களுடன் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும், சட்டப்படி கைது செய்யப்பட்டு, தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அப்பள்ளி நிருவாகம் கவனம் செலுத்தியுள்ளது.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்குத் தேவையான சகல உதவிகளையும் தாம் வழங்க தயாராகவுள்ளதாகவும் அப்பள்ளிவாயல் நிருவாகம் தெரிவித்துள்ளது.


4 comments:

  1. DONT worry too much and dont be crazy
    During MR period 24 mosques and
    During RW period 22 mosques attacked or has been burned
    so far nothing arrested
    why are you all barking like this ?

    ReplyDelete
  2. Fear psychology?
    Fear phobia..
    It is created by wahabi and Salafi groups..
    Agents of Isreal..

    ReplyDelete
  3. Very good Openly condemn this act.We Muslims should actively involved to show their protests Buddhist brothers should be felt realised.
    NO MUSLIM LAWERS APPEAR FOR THEM

    ReplyDelete
  4. JUst because they broke. we don't have to break theirs.

    ReplyDelete

Powered by Blogger.