Header Ads



பைசரும், துமிந்தவும் கட்சிமாறுவது உறுதியானது


துமிந்த திசாநாயக்கா மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் ஐ.தே.க.க்கு மாறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மைத்திரிபால சிறிசேனவுடன் நடந்த கூட்டத்திலும் அவர்கள் இவர்கள் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ளனர்.

1 comment:

  1. Mr. Faizer we are not in need of shameful people like you.
    You better take rest without dishonoring our community.
    Also Keep remember you are a LOOSER in last election.

    ReplyDelete

Powered by Blogger.