Header Ads



மங்கள நிதி, அமைச்சராவது உறுதியானது - ஜனாதிபதியும் உறுதிப்படுத்தினார்

நிதி அமைச்சை யார் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில்,  நிதி அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சற்றுமுன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்ற, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.