Header Ads



ரணிலை பிரதமராக நியமிக்க அழுத்தம் வழங்கினால், நான் பதவி விலக வேண்டும் - ஜனாதிபதி

“செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்கள் ரணிலை பிரதமராக நியமிக்க இப்படி அழுத்தம் வழங்கினால் தாம் பதவி விலக வேண்டி வருமென ஜனாதிபதி எங்களிடம் சொன்னார். அது அவரின் இஷ்டம். நாடு மோசமான நிலையை அடைந்துள்ளது.அரசை எப்படி எடுப்பது என்பது எங்களுக்கு தெரியும். எங்களை அந்த நிலைக்கு தள்ளாமல் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்.நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தும் அவர் அதற்காக வெட்கப்பட வேண்டும்”

அலரி மாளிகை செய்தியாளர் சந்திப்பில் 04.12.2018 ராஜித சேனாரத்ன சொன்னார்...

Ramasamy Sivarajah

3 comments:

  1. இதை அன்றே செய்திருக்க வேண்டும். இன்னும் காலம் தாழ்த்தாமல் விட்டுவிட்டு வீடு பொய் சேருங்கள். நீங்கள் மஹிந்தவுக்கு கொடுத்தது போல உங்களுக்கு ஒரு ஹெலி கிடைக்கும் வீடு போய் சேர.

    ReplyDelete
  2. President bound to adjust to appoint Ranil as Prime Minister like before to run d Govt smoothly

    ReplyDelete
  3. President bound to adjust to appoint Ranil as Prime Minister like before to run d Govt smoothly

    ReplyDelete

Powered by Blogger.