Header Ads



புதிய பிரதமருக்கு நாமல் வாழ்த்து - மேற்கு நாடுகளுக்காக செயற்படாமல் இருக்குமாறு புத்திமதி

புதிய பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாமல் தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே இவ்வாறு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க மேற்கத்தேய நாடுகளுக்காக செயற்படாமல் நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பாரென எதிர்பார்ப்பதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Ivargalthaan naattin (unmayana..?) mynthargalo..!

    ReplyDelete
  2. podippaya....neeyellam putthy solra alawku unna onda appa walatthikka....

    ReplyDelete

Powered by Blogger.