Header Ads



இன்று நள்ளிரவுக்குள் A/L பரீட்சை முடிவுகள் - www.doenets.lk/exam என்ற இணையத்தில் பார்வையிடலாம்


2018 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இன்று நள்ளிரவிற்குள் வெளிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை  இன்று -29-  நள்ளிரவிற்குள் வெளிவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

www.doenets.lk/exam என்ற இணையத்தில் பார்வையிடலாம்

No comments

Powered by Blogger.