Header Ads



அமைச்சர் பட்டியலிலிருந்து, வெட்டப்பட்ட 6 பேரின் விபரங்கள்


ஐக்கிய தேசியக் கட்சி அனுப்பிய அமைச்சர் பட்டியலில்

சரத் பொன்சேகா

பாலித்த ரங்கே பண்டார

விஜித் விஜிதமுனி சொய்ஸா 

லக்ஷ்மன் செனவிரத்ன 

பௌசி 

பியசேன கமகே 

ஆகியோரின் பெயரை ஜனாதிபதி நீக்கியுள்ளதாக தகவல்.

அதேபோல் ஊடக அமைச்சின் கீழ் வரும் அரச ஊடக நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்களை ஜனாதிபதியே நியமனம் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது...

No comments

Powered by Blogger.