Header Ads



சு.க.யிலிருந்து மேலும் 3 பேர் ஐ.தே.க. க்கு தாவுகின்றனர்

சுதந்திரக் கட்சியில் முன்னர் முக்கிய அமைச்சுப் பதவிகளை 3 பேர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல்டி அடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் ஒருவர் சோனகர் எனவும் அறியவருகிறது.

No comments

Powered by Blogger.