Header Ads



35 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலை அனுப்பினார் ரணில் - சிலரை வெட்டினார் மைத்திரி

விஜித் விஜிதமுனி சொய்சா , பௌசி ,லக்ஷ்மன் செனவிரத்ன, பியசேன கமகே ஆகியோரை உள்ளடக்கி 35 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பினார் ரணில்..!
பட்டியலில் சிலரின் பெயர்களை ஜனாதிபதி நீக்கியதாக தகவல்..!

நெருக்கடி தொடர்கிறது...

-siva-

No comments

Powered by Blogger.