Header Ads



சட்டம் ஒழுங்கு அமைச்சை, கைப்பற்றினார் ஜனாதிபதி

முழுமையான அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சு  ஐ.தே.க. க்கு இதுவரை வழங்கப்படவில்லை.

புதிய அமைச்சரவை இன்று -20- காலை பதவியேற்ற்நிலையில் பிரதான சட்டம் ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசிய கட்சியினருக்கு விட்டுக்கொடுக்க ஜனாதிபதி தயாரில்லை என அறிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு  அமைச்சுக்கு யாரும் இன்னும் நியமிக்கப்படவில்லை 

இந்தநிலையில், அமைச்சர்களாக நியமிப்பதற்கு 35 பேர் கொண்ட பட்டியலை ஜனாதிபதியிடம், ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அனுப்பியிருந்தது. அதில் பலரை ஜனாதிபதி அதிரடியாக நீக்கியுள்ளதாக தெரிய வருகிறது.

2 comments:

  1. he doesn't not know what to do with presidency. what is the use of keeping law and order with him? it is great idea of Ranil to leave this ministry with M3 to start campaign against M3 that he not taking action against Mahinda and team for the previous government cases.

    ReplyDelete
  2. Parliament should not approve the money allocation to Law & Order Ministry.

    ReplyDelete

Powered by Blogger.