Header Ads



மகிந்த - ரணில் தொடர்பில் 2 புதிய வர்த்தமானிகள் வெளியாகின

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான இரண்டு வர்த்தமானிகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியமை தொடர்பாக ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுள்ளமை தொடர்பில் அடுத்த வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Had My3 just withdrawn his previous 2 gazette notification dated Oct. 26th, there wouldn't have been any necessity for Mahinda to resign and Ranil to take oath all over again. Mahinda would have lost his job and Ranil would have been reinstated automatically.

    ReplyDelete

Powered by Blogger.